Select Location
All Locations
State
Region
City / District
18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம் - உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம் - உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2006ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பை தொடங்கின. 2010ஆம் ஆண்டு அந்தக் கூட்டமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைந்ததை அடுத்து பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2006ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பை தொடங்கின. 2010ஆம் ஆண்டு அந்தக் கூட்டமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைந்ததை அடுத்து பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது.


News 18 Tamil Nadu 1 hour ago
Home Flash News