EPFO New Rules: மாறிய விதிகள்.... ஆன்லைனில் PF பணத்தை எடுக்க உதவும் எளிய வழிமுறை இதோ
EPFO New Rules: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமீபத்தில் பல முக்கிய செய்திகள் கிடைத்துள்ளன. இவர்களுக்கு இபிஎஃப் தொகையை எடுப்பது ஒரு சவாலான செயல்முறையாக இருந்துவந்தது. இந்த சவாலை சரி செய்ய, சமீபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) PF நிதியை ஆன்லைனில் திரும்பப் பெறும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. புதிய விதிகளுக்கு பிறகு, இப்போது ஊழியர்கள் அனைவரும் தங்கள் PF நிதியை எளிதாக எடுக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.