பெங்களூரு – ஓசூர் மெட்ரோ வாய்ப்பே இல்லை: கைவிரித்த கர்நாடகா
Bangalore Hosur Metro Service: தென்னிந்தியாவில் இரண்டு மாநிலங்கள், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு. தகவல் தொழில்நுட்பத்துறையில் இரு மாநிலங்களுக்கும் சிறப்பான முதலீட்டை பெறுவது மட்டுமின்றி தொடர்ச்சியான முன்னேற்றத்தை கண்டுவரும் மாநிலங்களாகும்.
இந்த இரு மாநிலங்களையும் இணைக்கும் பெங்களூரு – ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்துவது, தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.