இந்தியாவிலேயே இதுவே முதல் முறை: தமிழக அரசு பள்ளிகளுக்குள் ஐ.டி.ஐ. மையம் - வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சூப்பர் திட்டம்!
இந்தத் புதிய ஐ.டி.ஐ. மையங்களைத் தொடங்க, போதுமான இடவசதி இருக்கும் அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, பள்ளியின் வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அதிகமான கட்டிடங்கள் இருக்கும் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.