... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#அதிவேக 900 கோல்: சாதனை படைத்த Lionel Messi

அதிவேக 900 கோல்: சாதனை படைத்த Lionel Messi

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கான்காகேஃப் சாம்பியன்ஸ் கோப்பை நடத்தப்படுகிறது. இதன் நடப்பு சீசனில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி, நேஷ்வில் எஸ்சி அணியுடன் மோதியது. 

இந்தப் போட்டியின் 7-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்சி கோலடித்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில், அந்த கோல் மூலம் அதிகாரப்பூர்வ கால்பந்து போட்டிகளில் 900 கோல் அடித்த 2-வது வீரரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும், 900 கோல்களை குறைந்த போட்டிகளில் அடித்த வீரர் என்ற பெருமையும் மெஸ்சிக்கு கிடைத்தது.

 இந்தப் பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 965 கோல்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Source : Malaimalar

1 hour ago

Home Flash News