''டோக்கியோவில் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கும் உச்சக்கட்ட பருவம்!''.....
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செர்ரி மலர் சீசன் தொடங்கியுள்ளதால், அதன் அழகைக் காண்பதற்காக படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கியோவின் அடையாளமான யுயெனோ ((Ueno)) பூங்காவில் உள்ள செர்ரி மரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்கள் பூத்துக்குலங்கி காணப்படுகின்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செர்ரி மலர் சீசன் தொடங்கியுள்ளதால், அதன் அழகைக் காண்பதற்காக படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோவின் அடையாளமான யுயெனோ ((Ueno)) பூங்காவில் உள்ள செர்ரி மரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்கள் பூத்துக்குலங்கி காணப்படுகின்றன
பூங்கா வழியே ஓடும் ஆற்றில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் செர்ரி மலர்களை ரசித்தபடி பயணித்தனர்