தேனி மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
ஒருங்கிணைந்த முன்னாள் தேனி மாவட்ட செயலரும், தி.மு.க தீர்மானக் குழு இணைச் செயலருமான ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்
தி.மு.க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட 50 பேர் அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க-வில் சேர்ந்தனர்