Select Location
All Locations
State
Region
City / District
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு 

மதுரை: திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. திருநங்கைகள் சமூகத்தில் இன்னும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். திருநங்கைகளும் கடவுளின் பிள்ளைகளே; சமூகமே அவர்களை வறுமைக்கு தள்ளுகிறது. காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News