Select Location
All Locations
State
Region
City / District
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்த நிலையில் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அருவி பகுதிக்கு வர வாய்ப்புள்ளதால் தடை விதிக்கப்பட்டது.


Dinakaran 1 hour ago
Home Flash News