Select Location
All Locations
State
Region
City / District
இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஜெர்மனி நிறுவனம் தயாரித்துள்ள 'கியூடெங்கா' என்ற டெங்கு தடுப்பூசியை சந்தைப்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. 4 வயது முதல் 60 வயது வரையுள்ளவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.


Dinakaran 3 hours ago
Home Flash News