Select Location
All Locations
State
Region
City / District
இனி போராட்டக் களத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை! சிஜேபி அறிவிப்பு

இனி போராட்டக் களத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை! சிஜேபி அறிவிப்பு

மத்திய அரசுடன் இனி போராட்டக்களத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. முதல் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் ஜெ.பி. நட்டா இல்லத்தில் நடைபெற்ற நிலையில், மீண்டும் அவரின் இல்லத்தில் பேச்சுவர்த்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News