தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவசாகம்: சேர்க்கை குழு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கிச் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 10 மணி முதல் நாளை மறுதினம் பிற்பகல் 3 மணி வரை புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.