அரிய வகை குரங்குடன் வீடியோ; விக்ரமால் வெடித்த சர்ச்சை!
நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது