ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: ஆகஸ்ட் 22ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும். கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்க திமுக செயற்குழு கூடுகிறது .