சீமானுடன் இணையும் சாந்தனு; ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் ’ஒரு கைதியின் டைரி’. இப்படத்தில் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
SMACY