Select Location
All Locations
State
Region
City / District
ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சென்னை: இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387 என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; 101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.


Dinakaran 1 hour ago
Home Flash News