சென்னையின் வரலாற்றைப் போற்றிப் பாதுகாப்போம்: கனிமொழி எம்.பி புகழாரம்!
சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம். சென்னை நாள் வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்தார்.