... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு..!!

பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு..!!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 19 நாட்களே உள்ளது.
இதனால், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் ஆகியோர் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றுள்ளார். நேற்று புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்திய அவர் இன்று பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அந்த விவரம்:

* பிரதமர் மோடி
 * பாஜ தலைவர் நிதின் நபின் மத்திய அமைச்சர்கள்
* ராஜ்நாத் சிங்* அமித்ஷா* நிதின் கட்கரி
* ஜேபி நட்டா* நிர்மலா சீதாராமன்
* பியூஷ் கோயல்* கிஷன் ரெட்டி
* எல்.முருகன்* சுரேஷ் கோபி
* முரளிதர் மோஹோல்
* அர்ஜூன் ராம் மேக்வால்

முதல்வர்கள்
 * யோகி ஆதித்யநாத்(உபி)
* மோகன் யாதவ்( மபி)
* தேவேந்திர பட்னாவிஸ்(மஹாராஷ்டிரா)
* பஜன்லால் சர்மா(ராஜஸ்தான்)
* ஹிமாந்தா பிஸ்வசர்மா ( அசாம்)
* ரேகா குப்தா (டில்லி) மற்றும்
* நயினார் நாகேந்திரன்
* அரவிந்த் மேனன்
* சுதாகர் ரெட்டி
* சிடி ரவி
* தேஜஸ்வி சூர்யா
 அண்ணாமலை
* பொன்.ராதாகிருஷ்ணன்
* தமிழிசை சவுந்திரராஜன்
* எச்.ராஜா
* வானதி சீனிவாசன்
* சரத்குமார்
* வி.பி.துரைசாமி
* குஷ்பு
* பழனியப்பன் என்ற புரட்சிகவிதாசன்
* சையத் இப்ராஹிம்
* கே.எஸ். ராதாகிருஷ்ணன்
* நடிகை நமீதா
* செந்தில்
* நடிகை கஸ்தூரி
* மதுவந்தி
* ரவிசந்திரன் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

Source : Smacy News

1 hour ago

Home Flash News