Select Location
All Locations
State
Region
City / District
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் மு புத்ரா எர்வின்யான்சியா - பாகாஸ் மவுலானா ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-19, 21-23, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.


Malaimalar 49 minutes ago
Home Flash News