Select Location
All Locations
State
Region
City / District
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

சென்னை: 300 புதிய அரசுப் பேருந்துகள் சேவை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் சேவை தொடக்கம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3வது நாளாக 300 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு கண்டனம் வலுத்த நிலையில் பேருந்துகளின் சேவையை இன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

Dinakaran 1 hour ago
Home Flash News