Select Location
All Locations
State
Region
City / District
கனடாவில் குடியுரிமை வாங்க செம சான்ஸ்..

கனடாவில் குடியுரிமை வாங்க செம சான்ஸ்... பரம்பரை வழியில் சிட்டிசன்ஷிப் பெற புதிய சட்டம்; யாருக்கு எல்லாம் கிடைக்கும்?

கனடாவில் 'பில் சி-3' என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கனடா அரசு தனது பரம்பரை வழி குடியுரிமை விதிகளை மாற்றியமைத்துள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

டிசம்பர் 15, 2025-ஆம் ஆண்டு 'பில் சி-3' (Bill C-3) என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கனடா அரசு தனது பரம்பரை வழி குடியுரிமை விதிகளை மாற்றியமைத்துள்ளது. அந்தத் தேதிக்கு முன்னதாக வெளிநாட்டில் பிறந்த சில குறிப்பிட்ட நபர்களுக்கு இருந்த 'முதல் தலைமுறை வரம்பு' (First-generation limit) இந்த புதிய சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கனடிய பாரம்பரியத்தைக் கொண்ட மேலும் பல நபர்கள் தற்போது கனடா குடியுரிமையைக் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Indian Express Tamil 1 hour ago
Home Flash News