Select Location
All Locations
State
Region
City / District
முதலில் அப்பா தான்.

“முதலில் அப்பா தான்...” - ஹாலிவுட் தொடர்பான கேள்விக்கு சட்டென பதிலளித்த ஜேசன் சஞ்சய்!

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவரோடு ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா மற்றும் ஜேசன் சஞ்சை இருவரும் தயாரித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்


Nakkeeran 1 hour ago
Home Flash News