Select Location
All Locations
State
Region
City / District
LIVE
ஹீரோ டு கேமரா ஆல் இன் ஆல் ஒரே ஆள்! 'ஒன் மேன்' விளம்பரத்துக்காகவா?- சங்ககிரி ராஜ்குமாரின் பதில் என்ன?

ஹீரோ டு கேமரா ஆல் இன் ஆல் ஒரே ஆள்! 'ஒன் மேன்' விளம்பரத்துக்காகவா?- சங்ககிரி ராஜ்குமாரின் பதில் என்ன?

ஹீரோ முதல் மற்ற கேரக்டர்கள், கேமரா, எடிட்டிங் என எல்லாவற்றையும் ஒரே ஆளாக செய்திருக்கும் தன்னுடைய 'ஒன் மேன்' படம் குறித்து இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி

தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, வில்லன், துணை நடிகர்கள், ஒளிப்பதிவாளர், வசனம் எனச் சினிமாவின் அத்தனை கிராஃப்டுகளையும் ஒரே ஆள் பண்ணி வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் 'ஒன் மேன்'. தனி ஒரு ஆளாக இப்படியொரு படத்தை எடுத்திருப்பவர் 'வெங்காயம்', 'பயாஸ்கோப்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார்.

கூத்துக் கலையைக் குடும்பப் பின்னணியாகக் கொண்ட ராஜ்குமாரிடம் பேசினோம்.


24 News 19 days ago
Home Flash News