Select Location
All Locations
State
Region
City / District
உலகளவில் ராம்சார் திட்டமிடலில் 20 நீர்நிலைகள் தமிழ்நாட்டில் உள்ளது: சௌமியா அன்புமணி

உலகளவில் ராம்சார் திட்டமிடலில் 20 நீர்நிலைகள் தமிழ்நாட்டில் உள்ளது: சௌமியா அன்புமணி

சென்னை: உலகளவில் ராம்சார் திட்டமிடலில் 20 நீர்நிலைகள் தமிழ்நாட்டில் உள்ளது என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். ஏரிகளை பாதுகாக்க வேண்டும். நம் கண்ணெதிரே நீர்வளம் பறிபோகிறது. மழை, வெள்ள நேரங்களில் நம்மை பாதுகாக்கும் சதுப்புநிலம். சென்னைக்குள் நுழையும் போது கூவம் ஆறு சாக்கடை ஆகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Dinakaran 52 minutes ago
Home Flash News