Select Location
All Locations
State
Region
City / District
இது காலத்தினால் செய்த நன்றி... தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் கமல் ஹாசன்!

இது காலத்தினால் செய்த நன்றி... தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் கமல் ஹாசன்!

நடிகர் கமல் ஹாசன் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம அமைக்க உள்ளதாகச் சொன்ன தமிழக அரசைப் பாராட்டியுள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.” எனக் கூறியுள்ளார்.


Dinamani 22 minutes ago
Home Flash News