Select Location
All Locations
State
Region
City / District
LIVE
தமிழக கல்வி நிதியை முடக்கிய ஒன்றிய பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

தமிழக கல்வி நிதியை முடக்கிய ஒன்றிய பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


Dinakaran 22 minutes ago
Home Flash News