Select Location
All Locations
State
Region
City / District
புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை முதலமைச்சர் ரங்கசாமி உயர்த்தி அறிவிப்பு

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை முதலமைச்சர் ரங்கசாமி உயர்த்தி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை முதலமைச்சர் ரங்கசாமி உயர்த்தி அறிவித்தார். சிகப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.50 மானியம் உயர்த்தப்பட்டு, ரூ.350 ஆகவும், மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.200 ஆகவும் இனி வழங்கப்படும் என பேரவையில் அறிவித்துள்ளார்.

Dinakaran 2 hours ago
Home Flash News