சபரிமலையில் நெய் விற்பனை செய்ததில் ரூ.16 லட்சம் மோசடி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2019-ம் ஆண்டு முதல் நடந்த தங்க அபகரிப்பு தொடர்பாக கேரள ஐகோர்ட்டின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது நடப்பு சீசனில் சபரிமலையில் நெய்விற்பனை செய்ததில் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.