தீ பரவியதா? புஸ்ஸுனு போனதா? பராசக்தி படத்தின் முழு விமர்சனம்
பராசக்தி ட்விட்டர் ரிவ்யூ
பராசக்தி படம் முழுவதையும் சிவகார்த்திகேயன் தான் தாங்கிச் செல்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. ரவி மோகன் தனது பாத்திரத்தில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.
கிளர்ச்சியாளர்களாக வரும் அதர்வா & ஸ்ரீலீலா இருவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரும் பலம் – சூப்பர்! ஆனால், திடீர் திடீரென வரும் எடிட்டிங் மாற்றங்கள் காரணமாக எமோஷனல் கனெக்ட் இல்லாமல் போகிறது.
இன்டர்வல் பிளாக் மற்றும் கிளைமாக்ஸ் நன்றாக அமைந்துள்ளன. கண்டண்ட் பவர்ஃபுல்லாக இருந்தாலும், திரைக்கதை வசதிக்கேற்ப எழுதப்பட்டதுபோல் தோன்றுகிறது. சுதா கொங்கரா இதனை ஒரு சராசரி படமாகவே கொடுத்துள்ளார் என பதிவிட்டிருக்கிறார்.