பத்ம விருதுகள் 2026: அச்சுதானந்தன், மாதவன், மம்மூட்டி, ரோகித் சர்மாவுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு; முழு லிஸ்ட்
பத்ம விபூஷன்
தர்மேந்திர சிங் தியோல் — திரைத்துறை
வி.எஸ். அச்சுதானந்தன் — அரசியல் & பொதுசேவை
கே.டி. தாமஸ் — சட்டம் / நீதித்துறை
பத்ம பூஷன் மம்முட்டி — திரைத்துறை அல்கா யாக்னிக் — இசை விஜய் அமிர்தராஜ் — விளையாட்டு (டென்னிஸ்) கள்ளிப்பட்டி ராமசாமி — மருத்துவம் எஸ்.கே.எம். மயிலானந்தன் — சமூக சேவை ஷிபு சோரன் (மறைந்த) — அரசியல் பகத் சிங் கோஷ்யாரி — அரசியல்
பத்ம ஸ்ரீ மாதவன் — திரைத்துறை பிரசென்ஜித் சட்டர்ஜி — திரைத்துறை சதீஷ் ஷா (மறைந்த) — நகைச்சுவை / திரைத்துறை ரோகித் சர்மா — விளையாட்டு (கிரிக்கெட்) ஹர்மன்பிரீத் கவுர் — விளையாட்டு (கிரிக்கெட்) சவிதா புனியா — விளையாட்டு (ஹாக்கி) பிரவீன் குமார் — விளையாட்டு (கிரிக்கெட்) காயத்ரி பாலசுப்ரமணியம் — கலை ரஞ்சனி பாலசுப்ரமணியம் — கலை ஹெச்.வி. ஹண்டே — மருத்துவம் கே. ராமசாமி — அறிவியல் & இன்ஜினியரிங் கே. விஜயகுமார் — சிவில் சர்வீஸ் ஸ்ரீ ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் — கலை புண்ணியமூர்த்தி நடேசன் — மருத்துவம் ஆர். கிருஷ்ணன் (மறைந்த) — ஓவியம் / கலை ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் — கலை வீழிநாதன் காமகோடி — அறிவியல் & இன்ஜினியரிங் சிவசங்கரி — இலக்கியம் & கல்வி திருவாரூர் பக்தவச்சலம் — கலை
அசோக சக்ரா
சுபான்ஷு சுக்லா — விண்வெளி சேவை (ISS பயணம்)