ஓய்வூதியம், விதிகளில் மாற்றம்... குஷியில் ஓய்வூதியதாரர்கள்
8th Pay Commission Latest News: பல்வேறு ஊழியர் சங்கங்களும் ஊழியர் அமைப்புகளும் ஓய்வூதியதாரர்களுக்கான பல விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இவற்றை பற்றியும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஓய்வு பெற்றவர்களுக்கு அதனால் என்ன பயன் கிடைக்கும் என்பது குறித்தும் இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: 8-வது ஊதியக் குழு பரிந்துரைகளை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றிய பேச்சு அதிகமாக இருந்தாலும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஏராளமான பரிசுகளும், புதிய அறிவிப்புகளும் காத்திருப்பதாக கூறப்படுகின்றது. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.