"தொண்டை தண்ணி வற்ற கத்திய" முதல்வர் - Print Out எடுத்து வந்து Cringe டயலாக்ஸ்களை படிக்கவா 3 நாட்கள் டைம்.!!
சென்னை: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு என்று சட்டமன்றத்தில் குரல்ஆவி போக கத்திய முதல்வர் விஜய்க்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.உலக வரைபடங்களை ஆராய் முதல்வரின் இன்றைய பேச்சு பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics... மொத்தத்தில் எந்த தயாரிப்பும் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் டம்மி முதல்வர். எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், அடுத்த முறை நன்றாகத் தயாராகுங்கள். இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யுங்கள் (prepare well next time.Try to do better!) என்று தனது பாணியில் உதயநிதி ஸ்டாலின் முதல்வரை சாடி உள்ளார்.